தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 36வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- விளாத்திகுளம்
- தூத்துக்குடி
- திருச்செந்தூர்
- திருவைகுண்டம்
- ஓட்டப்பிடாரம்(தனி)
- கோவில்பட்டி
வாக்காளர்களின் எண்ணிக்கை
| தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
| 17 ஆவது
(2019) |
7,00,373 | 7,24,912 | 116 | 14,25,401 |
| 18 ஆவது
(2024) |
7,08,234 | 7,39,710 | 215 | 14,48,159 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
|
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
| 2009 | திமுக | எஸ். ஆர். ஜெயதுரை |
| 2014 | அதிமுக | ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி |
| 2019 | திமுக | கனிமொழி |
| 2024 | திமுக | கனிமொழி |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் எஸ். ஆர். ஜெயதுரை வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| திமுக | எஸ். ஆர். ஜெயதுரை | 3,11,017 |
| அதிமுக | சிந்தியா பாண்டியன் | 2,34,368 |
| தேமுதிக | எம். எசு. சுந்தர் | 61,403 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| அதிமுக | ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி | 3,66,052 |
| திமுக | பி. ஜெகன் | 2,42,050 |
| மதிமுக | எஸ். ஜோயல் | 1,82,191 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| திமுக | கனிமொழி | 5,63,143 |
| பாஜக | தமிழிசை சௌந்தரராஜன் | 2,15,934 |
| அமமுக | மருத்துவர் எம். புவனேஷ்வரன் | 76,866 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| திமுக | கனிமொழி | 5,40,729 |
| அதிமுக | சிவசாமி வேலுமணி | 1,47,991 |
| தமாகா | எஸ்.டி.ஆர்.விஜயசீலன் | 1,22,380 |
இதையும் படிக்கலாம் : தென்காசி மக்களவைத் தொகுதி