தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 24வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- திருவரங்கம்
- திருச்சிராப்பள்ளி மேற்கு
- திருச்சிராப்பள்ளி கிழக்கு
- திருவெறும்பூர்
- கந்தர்வக்கோட்டை
- புதுக்கோட்டை
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,39,241 | 7,68,940 | 148 | 15,08,329 |
18 ஆவது (2024) |
11,11,573 | 11,79,985 | 332 | 22,91,890 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | சுயேட்சை | மரு.எட்வர்ட் பவுல் மதுரம் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | எம். கே. எம். அப்துல் சலாம் |
1962 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | கே. ஆனந்த நம்பியார் |
1967 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கே. ஆனந்த நம்பியார் |
1971 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | மீ. கல்யாணசுந்தரம் |
1977 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | மீ. கல்யாணசுந்தரம் |
1980 | திமுக | என். செல்வராஜ் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | அடைக்கலராசு |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | அடைக்கலராசு |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | அடைக்கலராசு |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | அடைக்கலராசு |
1998 | பாஜக | ப. ரங்கராஜன் குமாரமங்கலம் |
1999 | பாஜக | ப. ரங்கராஜன் குமாரமங்கலம் |
2001 | அதிமுக | தலித் எழில்மலை |
2004 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | எல். கணேசன் |
2009 | அதிமுக | ப. குமார் |
2014 | அதிமுக | ப. குமார் |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | சு. திருநாவுக்கரசர் |
2024 | மதிமுக | துரை வைகோ |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
தி.மு.க வேட்பாளர் கே. சி. பழனிசாமி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | கே. சி. பழனிசாமி | 4,50,907 |
அதிமுக | பரஞ்சோதி | 2,34,182 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
அ.தி.மு.க வேட்பாளர் ப. குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | ப. குமார் | 2,98,710 |
இந்திய தேசிய காங்கிரசு | சாருபாலா தொண்டைமான் | 2,94,375 |
தேமுதிக | ஏ. எம். ஜி. விஜயகுமார் | 61,742 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் ப. குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | ப. குமார் | 4,58,478 |
திமுக | அன்பழகன் | 3,08,002 |
தேமுதிக | ஏ. எம். ஜி. விஜயகுமார் | 94,785 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | சு. திருநாவுக்கரசர் | 6,21,285 |
தேமுதிக | மருத்துவர் வி.இளங்கோவன் | 1,61,999 |
அமமுக | சாருபாலா தொண்டைமான் | 1,00,818 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
மதிமுக | துரை வைகோ | 5,42,213 |
அதிமுக | கருப்பையா | 2,29,119 |
நாம் தமிழர் கட்சி | டி ராஜேஷ் | 1,07,458 |
இதையும் படிக்கலாம் : பெரம்பலூர் மக்களவைத் தொகுதி