திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 24வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திருவரங்கம்
  • திருச்சிராப்பள்ளி மேற்கு
  • திருச்சிராப்பள்ளி கிழக்கு
  • திருவெறும்பூர்
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,39,241 7,68,940 148 15,08,329
18 ஆவது

(2024)

11,11,573 11,79,985 332 22,91,890

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 சுயேட்சை மரு.எட்வர்ட் பவுல் மதுரம்
1957 இந்திய தேசிய காங்கிரசு எம். கே. எம். அப்துல் சலாம்
1962 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கே. ஆனந்த நம்பியார்
1967 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. ஆனந்த நம்பியார்
1971 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மீ. கல்யாணசுந்தரம்
1977 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மீ. கல்யாணசுந்தரம்
1980 திமுக என். செல்வராஜ்
1984 இந்திய தேசிய காங்கிரசு அடைக்கலராசு
1989 இந்திய தேசிய காங்கிரசு அடைக்கலராசு
1991 இந்திய தேசிய காங்கிரசு அடைக்கலராசு
1996 தமிழ் மாநில காங்கிரசு அடைக்கலராசு
1998 பாஜக ப. ரங்கராஜன் குமாரமங்கலம்
1999 பாஜக ப. ரங்கராஜன் குமாரமங்கலம்
2001 அதிமுக தலித் எழில்மலை
2004 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எல். கணேசன்
2009 அதிமுக ப. குமார்
2014 அதிமுக ப. குமார்
2019 இந்திய தேசிய காங்கிரசு சு. திருநாவுக்கரசர்
2024 மதிமுக துரை வைகோ

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)

தி.மு.க வேட்பாளர் கே. சி. பழனிசாமி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கே. சி. பழனிசாமி 4,50,907
அதிமுக பரஞ்சோதி 2,34,182

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

அ.தி.மு.க வேட்பாளர் ப. குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக ப. குமார் 2,98,710
இந்திய தேசிய காங்கிரசு சாருபாலா தொண்டைமான் 2,94,375
தேமுதிக ஏ. எம். ஜி. விஜயகுமார் 61,742

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் ப. குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக ப. குமார் 4,58,478
திமுக அன்பழகன் 3,08,002
தேமுதிக ஏ. எம். ஜி. விஜயகுமார் 94,785

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு சு. திருநாவுக்கரசர் 6,21,285
தேமுதிக மருத்துவர் வி.இளங்கோவன் 1,61,999
அமமுக சாருபாலா தொண்டைமான் 1,00,818

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

மதிமுக துரை வைகோ 5,42,213
அதிமுக கருப்பையா 2,29,119
நாம் தமிழர் கட்சி டி ராஜேஷ் 1,07,458

இதையும் படிக்கலாம் : பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *