2024 லோக் சபா தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | P. அருணாச்சலம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள் |
| 2 | K. சுப்பராயன் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | Ears of Com and Sickle |
| 3 | V. பழனி | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 4 | முருகானந்தம் | பாரதிய ஜனதா கட்சி | தாமரை |
| 5 | M.K சீதாலட்சுமி | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 6 | மலர்விழி ஜி | ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா | தொலைக்காட்சி |
| 7 | P. ஜனார்த்தனம் | தமிழ் மக்கள் தன்னுரிமை கட்சி | வைரம் |
| 8 | M. கண்ணன் | சுயேட்சை | தென்னை பண்ணை |
| 9 | P. கார்த்திகேயன் | சுயேட்சை | டிரக் |
| 10 | N. சதீஷ்குமார் | சுயேட்சை | தலைக்கவசம் |
| 11 | சுப்ரமணி | சுயேட்சை | எரிவாயு உருளை |
| 12 | M.R செங்குட்டுவன் | சுயேட்சை | ஆட்டோ ரிக்ஷா |
| 13 | A. வேலுசாமி | சுயேட்சை | Ganna Kisan |
வாக்காளர்களின் எண்ணிக்கை
| தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
| 18 ஆவது
(2024) |
7,91,027 | 8,17,239 | 255 | 16,08,521 |
இதையும் படிக்கலாம் : நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024