திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

2024 லோக் சபா தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 P. அருணாச்சலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
2 K. சுப்பராயன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி Ears of Com and Sickle
3 V. பழனி பகுஜன் சமாஜ் கட்சி யானை
4 முருகானந்தம் பாரதிய ஜனதா கட்சி தாமரை
5 M.K சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சி மைக்
6 மலர்விழி ஜி ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா தொலைக்காட்சி
7 P. ஜனார்த்தனம் தமிழ் மக்கள் தன்னுரிமை கட்சி வைரம்
8 M. கண்ணன் சுயேட்சை தென்னை பண்ணை
9 P. கார்த்திகேயன் சுயேட்சை டிரக்
10 N. சதீஷ்குமார் சுயேட்சை தலைக்கவசம்
11 சுப்ரமணி சுயேட்சை எரிவாயு உருளை
12 M.R செங்குட்டுவன் சுயேட்சை ஆட்டோ ரிக்ஷா
13 A. வேலுசாமி சுயேட்சை Ganna Kisan

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
18 ஆவது

(2024)

7,91,027 8,17,239 255 16,08,521

இதையும் படிக்கலாம் : நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *