
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் விருதுநகர் மக்களவைத் தொகுதி 34வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- திருப்பரங்குன்றம்
- திருமங்கலம்
- சாத்தூர்
- சிவகாசி
- விருதுநகர்
- அருப்புக்கோட்டை
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,24,093 | 7,56,377 | 130 | 14,80,600 |
18 ஆவது (2024) |
7,59,848 | 7,95,104 | 234 | 15,55,186 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | மாணிக்கம் தாகூர் |
2014 | அதிமுக | டி. இராதாகிருஷ்ணன் |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | மாணிக்கம் தாகூர் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | மாணிக்கம் தாகூர் |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் மாணிக்கம் தாகூ வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | மாணிக்கம் தாகூ | 3,07,187 |
மதிமுக | வைகோ | 2,91,423 |
தேமுதிக | கே. பாண்டியராஜன் | 1,25,229 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் இராதாகிருஷ்ணன்வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
கூட்டணி |
அதிமுக | இராதாகிருஷ்ணன் | 4,06,694 | – |
மதிமுக | வைகோ | 2,61,143 | பாஜக |
திமுக | இரத்தினவேலு | 2,41,505 | – |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | மாணிக்கம் தாகூர் | 4,70,883 |
தேமுதிக | அழகர்சாமி | 3,16,329 |
அமமுக | எஸ். பரமசிவ ஐயப்பன் | 1,07,615 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | மாணிக்கம் தாகூர் | 3,85,256 |
தேமுதிக | வி. விஜய பிரபாகரன் | 3,80,877 |
பாஜக | ராதிகா சரத்குமார் | 1,66,271 |
இதையும் படிக்கலாம் : ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி