ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 35வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • அறந்தாங்கி
  • திருச்சுழி
  • பரமக்குடி (தனி)
  • திருவாடானை
  • ராமநாதபுரம்
  • முதுகுளத்தூர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,75,765 7,82,063 82 15,57,910
18 ஆவது

(2024)

5,80,848 5,88,068 68 11,68,984

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 இந்திய தேசிய காங்கிரசு நாகப்பசெட்டியார்
1957 இந்திய தேசிய காங்கிரசு சுப்பையா அம்பலம்
1962 இந்திய தேசிய காங்கிரசு அருணாச்சலம்
1967 சுயேட்சை எஸ். எம். முகம்மது செரிப்
1971 பார்வார்டு பிளாக்கு பா. கா. மூக்கைய்யாத்தேவர்
1977 அதிமுக அன்பழகன்
1980 திமுக சத்தியேந்திரன்
1984 இந்திய தேசிய காங்கிரசு வி. ராஜேஸ்வரன்
1989 இந்திய தேசிய காங்கிரசு வி. ராஜேஸ்வரன்
1991 இந்திய தேசிய காங்கிரசு வி. ராஜேஸ்வரன்
1996 தமிழ் மாநில காங்கிரசு உடையப்பன்
1998 அதிமுக வி. சத்தியமூர்த்தி
1999 அதிமுக கே. மலைச்சாமி
2004 திமுக எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன்
2009 திமுக ஜே. கே. ரித்தீஷ்
2014 அதிமுக அன்வர் ராஜா
2019 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் நவாஸ் கனி

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் ஜே. கே. ரித்தீஷ் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஜே. கே. ரித்தீஷ் 2,94,945
அதிமுக வி. சத்தியமூர்த்தி 2,25,030
பாஜக சு. திருநாவுக்கரசர் 1,28,322

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் அன்வர் ராஜா வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக அன்வர் ராஜா 4,05,945
திமுக முகமது ஜலீல் 2,86,621
பாஜக குப்புராமு 1,71,082

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் நவாஸ் கனி 4,69,943
பாஜக நயினார் நாகேந்திரன் 3,42,821
அமமுக வி. டி. என். ஆனந்த் 1,41,806

இதையும் படிக்கலாம் : தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *