முருகனை நினைத்து ‘ஓம் முருகா’ என்ற வார்த்தையை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நம்மை நெருங்காது. இந்த ராசிக்காரர்கள், இந்த கோவிலுக்கு சென்று வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
|
எண் |
ராசிகள் |
முருகன் கோயில்கள் |
| 1 | மேஷம் | கொடைக்கானல் – தாண்டுகுடி |
| 2 | ரிஷபம் | சுவாமிமலை |
| 3 | மிதுனம் | செவலூர் பூமினாதேஸ்வரர் |
| 4 | கடகம் | பழனி முருகன் |
| 5 | சிம்மம் | திருபரங்குன்றம் முருகன் |
| 6 | கன்னி | திருசெந்தூர் முருகன் |
| 7 | துலாம் | வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி |
| 8 | விருச்சிகம் | மன்னச்சநல்லூர் பூமி நாதேஸ்வரர் |
| 9 | தனுசு | திருத்தணி |
| 10 | மகரம் | வயலூர் முருகன் |
| 11 | கும்பம் | ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த நாதர் செங்கல்பட்டு அருகில் |
| 12 | மீனம் | திருவக்கரை வக்ர பத்ர காளி |
இதையும் படிக்கலாம் : எந்த நாட்களில் முருகன் வழிபாடு பிரச்சனைகளை தீர்க்கும்