எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு..!

முருகனை நினைத்து ‘ஓம் முருகா’ என்ற வார்த்தையை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நம்மை நெருங்காது. இந்த ராசிக்காரர்கள், இந்த கோவிலுக்கு சென்று வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

எண்

ராசிகள்

முருகன் கோயில்கள்

1 மேஷம் கொடைக்கானல் – தாண்டுகுடி
2 ரிஷபம் சுவாமிமலை
3 மிதுனம் செவலூர் பூமினாதேஸ்வரர்
4 கடகம் பழனி முருகன்
5 சிம்மம் திருபரங்குன்றம் முருகன்
6 கன்னி திருசெந்தூர் முருகன்
7 துலாம் வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி
8 விருச்சிகம் மன்னச்சநல்லூர் பூமி நாதேஸ்வரர்
9 தனுசு திருத்தணி
10 மகரம் வயலூர் முருகன்
11 கும்பம் ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த நாதர் செங்கல்பட்டு அருகில்
12 மீனம் திருவக்கரை வக்ர பத்ர காளி

இதையும் படிக்கலாம் : எந்த நாட்களில் முருகன் வழிபாடு பிரச்சனைகளை தீர்க்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *