27 நட்சத்திர பைரவர்

27 நட்சத்திர பைரவர்களும், அவர்கள் அருளும் ஆலயங்கள் பற்றி பார்க்கலாம்.

 

எண்

நட்சத்திரம் பைரவர்

இடம்

1 அசுபதி/அஸ்வினி ஞானபைரவர் பேரூர்
2 பரணி மஹாபைரவர் பெரிச்சியூர்
3 கார்த்திகை ஸ்ரீ சொர்ண பைரவர் திருவண்ணாமலை
4 ரோகிணி பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5 மிருகசீரிடம் க்ஷேத்ர பாலர் க்ஷேத்ரபாலபுரம்
6 திருவாதிரை வடுகபைரவர் வடுகூர்
7 புனர்பூசம் விஜயபைரவர் பழனி
8 பூசம் ஆஸினபைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9 ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10 மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11 பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12 உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13 அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14 சித்திரை சக்கர பைரவர் தருமபுரி
15 சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக் கோட்டை
16 விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17 அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்
18 கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி, டி.வயிரவன்பட்டி, திருவாடுதுறை
19 மூலம் சட்டைநாதர் சீர்காழி
20 பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21 உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22 திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வயிரவன்பட்டி
23 அவிட்டம் பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர் (அஷ்ட பைரவ பலிபீடம்)
24 சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன் கோவில்
25 பூரட்டாதி அஷ்டபுஜ பைரவர் கொக்கராயன் பேட்டை, தஞ்சை
26 உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27 ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையங்கார் பேட்டை

இதையும் படிக்கலாம் : செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *