27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்..!

27-nakstras-and-abisheka-items

ஒவ்வொரு நட்சத்திர காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்

27 நட்சத்திரங்களுக்கு உரிய அபிஷேகப்பொருளும்

அசுவினி – சுகந்த தைலம்

பரணி – மாவுப்பொடி

கார்த்திகை – நெல்லிப்பொடி

ரோகிணி – மஞ்சள்பொடி

மிருகசீரிடம் – திரவியப்பொடி

திருவாதிரை – பஞ்சகவ்யம்

புனர்பூசம் – பஞ்சாமிர்தம்

பூசம் – பலாமிர்தம் (மா, பலா, வாழை)

ஆயில்யம் – பால்

மகம் – தயிர்

பூரம் – நெய்

உத்திரம் – சர்க்கரை

அஸ்தம் – தேன்

சித்திரை – கரும்புச்சாறு

சுவாதி – பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

விசாகம் – இளநீர்

அனுஷம் – அன்னம்

கேட்டை – விபூதி

மூலம் – சந்தனம்

பூராடம் – வில்வம்

உத்திராடம் – தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)

திருவோணம் – கொம்பு தீர்த்தம்

அவிட்டம் – சங்காபிஷேகம்

சதயம் – பன்னீர்

பூரட்டாதி – சொர்ணாபிஷேகம்

உத்திரட்டாதி – வெள்ளி

ரேவதி – ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).

இந்த பதிவில் ஒவ்வொரு நட்சத்திர காரர்களும் அவற்றிக்கு உரிய அபிஷேக பொருள்களை கொடுக்கலாம்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி – சரஸ்வதி தேவி

பரணி – துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை – முருகப்பெருமான்

ரோகிணி – கிருஷ்ணன்

மிருகசீரிஷம் – சிவபெருமான்

திருவாதிரை – சிவபெருமான்

புனர்பூசம் – ராமர்

பூசம் – தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் – ஆதிசேஷன்

மகம் – சூரிய பகவான்

பூரம் – ஆண்டாள்

உத்திரம் – மகாலட்சுமி

ஹஸ்தம் – காயத்திரி தேவி

சித்திரை – சக்கரத்தாழ்வார்

சுவாதி – நரசிம்மமூர்த்தி

விசாகம் – முருகப்பெருமான்

அனுசம் – லட்சுமி நாராயணர்

கேட்டை – வராஹ பெருமாள்

மூலம் – ஆஞ்சநேயர்

பூராடம் – ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் – விநாயகப் பெருமான்

திருவோணம் – ஹயக்ரீவர்

அவிட்டம் – அனந்த சயனப் பெருமாள்

சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி – ஏகபாதர்

உத்திரட்டாதி – மகா ஈஸ்வரர்

ரேவதி – அரங்கநாதன்

அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *