நவ என்றால் ஒன்பது என்றும், கிரகம் என்றால் கோள் என்றும் பொருள்படும். நவகிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களைக் குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
எண் |
நவக்கிரகம் | கோயில் |
இடம் |
1 | சூரியன் | சூரியனார் கோவில் | சூரியனார் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்) |
2 | சந்திரன் | திங்களூர் கைலாசநாதர் கோயில் | திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்) |
3 | செவ்வாய் | வைத்தீஸ்வரன் கோயில் | வைத்தீஸ்வரன் கோவில் (மயிலாடுதுறை மாவட்டம்) |
4 | புதன் | திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் | திருவெண்காடு (மயிலாடுதுறை மாவட்டம்) |
5 | குரு | ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் | ஆலங்குடி (திருவாரூர் மாவட்டம்) |
6 | சுக்கிரன் | கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் | கஞ்சனூர் (தஞ்சாவூர் மாவட்டம்) |
7 | சனி | திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் | திருநள்ளாறு (காரைக்கால்) (புதுச்சேரி) |
8 | ராகு | திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் | திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்) |
9 | கேது | கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் | கீழப்பெரும்பள்ளம் (மயிலாடுதுறை மாவட்டம்) |
இதையும் படிக்கலாம் : நவக்கிரகங்களின் தன்மைகளும் குணங்களும்