நவக்கிரகக் கோயில்கள்

நவ என்றால் ஒன்பது என்றும், கிரகம் என்றால் கோள் என்றும் பொருள்படும். நவகிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களைக் குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

 

எண்

நவக்கிரகம் கோயில்

இடம்

1 சூரியன் சூரியனார் கோவில் சூரியனார் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்)
2 சந்திரன் திங்களூர் கைலாசநாதர் கோயில் திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
3 செவ்வாய் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தீஸ்வரன் கோவில் (மயிலாடுதுறை மாவட்டம்)
4 புதன் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவெண்காடு (மயிலாடுதுறை மாவட்டம்)
5 குரு ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் ஆலங்குடி (திருவாரூர் மாவட்டம்)
6 சுக்கிரன் கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் கஞ்சனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
7 சனி திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருநள்ளாறு (காரைக்கால்) (புதுச்சேரி)
8 ராகு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்)
9 கேது கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் கீழப்பெரும்பள்ளம் (மயிலாடுதுறை மாவட்டம்)

இதையும் படிக்கலாம் : நவக்கிரகங்களின் தன்மைகளும் குணங்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *