அஷ்ட லட்சுமி மந்திரம்

அஷ்ட லட்சுமிகள் திருமகளின் எட்டு வடிவங்கள். இந்த எட்டு ஐஸ்வர்யக் கடவுள்களும் அனைத்து அம்சங்களிலும் அருளாளர்கள். ஆதலால், அஷ்ட தெய்வங்களை வழிபடும் போது, ​​பரிபூரணமான பலன்களைப் பெறுவோம்.

அஷ்டலட்சுமிகளுக்கும் உரிய மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால், அஷ்டலட்சுமியின் முழு அருளைப் பெறலாம். வெள்ளிக்கிழமை தோறும் காலை மற்றும் மாலையில் நெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வர சகல செல்வங்களும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தை மாதம் முழுவதும் காலையிலும் இரவிலும் உச்சரிப்பது நிச்சயம் சிறப்பான பலனைத் தரும்.

astalakshmi

1. தனலட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

2. வித்யா லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

3. தான்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
க்ஷூதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

4. வீர லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
த்ரூதி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

5. செளபாக்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

6. சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

7. காருண்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

8. ஆதி லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ
லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம

இதையும் படிக்கலாம் : வேண்டும் வரம் தரும் காளி காயத்திரி மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *