/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ தெரிந்து கொள்வோம் Archives - Page 14 of 16 - Thagaval kalam

தெரிந்து கொள்வோம்

வள்ளிகும்மி

வள்ளிகும்மி என்பது கொங்கு நாட்டில் உள்ள தனிச்சிறப்பு. கும்மி என்றால் கொம்மை கொட்டுதல் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கொம்மை தான் கும்மியாக மாற்றப்பட்டிருக்கலாம். வள்ளிகும்மியை...

இரும்பு பாத்திரத்தில் சமைக்கக் கூடாத சில உணவுகள்

இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவுகள் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல தலைமுறையாக இருந்து வருகிறது. டெல்ஃபான் மற்றும் பிற...

தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் 2024

2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை தினமாக 22 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும்...

தமிழ்நாடு முதலமைச்சர்களின் பெயர்கள்

தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும். மெட்ராஸ் மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய...

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தடுப்பு முறைகள்

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்கள் மூலமாக பரவும் வைரஸ் தொற்று நோய் ஆகும். இது ஏடிஸ் (Aedes Aegypti) வகை பெண் கொசுக்கள் கடிப்பதால்...

2023 தமிழக அரசு விடுமுறை நாட்கள்

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை தினமாக 24 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும்...
sleep paralysis

தூக்கத்தில் யாரோ மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும்...
water filter

குடி தண்ணீரை பில்டர் செய்யக்கூடாது ஏன் தெரியுமா?

நம் வீடுகளில் வாட்டர் பில்டர்எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை...
kulanthai-yethenum-porulai-viliki-

குழந்தை ஏதேனும் பொருளைவிழுங்கிவிட்டால்..!

காதுக்குள் ஏதாவது பொருள் போய்விட்டாலும், எடுக்க முயற்சிக்க வேண்டாம். குச்சி, 'பட்ஸ்’போன்றவற்றால் எடுக்க முயற்சித்தால், செவிப்பறை பாதிப்படைய வாய்ப்பு உண்டு. அதனால் காது கேட்காமலே...
non stick pan

நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தும் முறை..!

நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வும் தெரிந்துகொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. அவசரத்தில் அண்டாவில் கூட கை நுழையாது என்று...