2023 தமிழக அரசு விடுமுறை நாட்கள்

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை தினமாக 24 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.

2023 தமிழக அரசு விடுமுறை நாட்கள்

 

தேதி

கிழமை

பண்டிகை/விடுமுறை

01-01-2023

ஞாயிறு ஆங்கில புத்தாண்டு

14-01-2023

சனி போகி பண்டிகை
15-01-2023 ஞாயிறு

தைப்பொங்கல்

16-01-2023

திங்கள் மாட்டுப் பொங்கல்

17-01-2023

செவ்வாய்

உழவர் திருநாள்

26-01-2023 வியாழன்

குடியரசு தினம்

05-02-2023

ஞாயிறு தைப்பூசம்

04-04-2023

செவ்வாய்

மகாவீர் ஜெயந்தி

07-04-2023 வெள்ளி

புனித வெள்ளி

14-04-2023

வெள்ளி தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி

22-04-2023

சனி

ரம்ஜான்

01-05-2023 திங்கள்

மே தினம்

29-06-2023

வியாழன் பக்ரீத் பண்டிகை
29-07-2023 சனி

மொஹரம்

15-08-2023

செவ்வாய் சுதந்திர தினம்
06-09-2023 புதன்

கிருஷ்ண ஜெயந்தி

18-09-2023

திங்கள் விநாயகர் சதுர்த்தி
28-09-2023 வியாழன்

மிலாது நபி

02-10-2023

திங்கள் காந்தி ஜெயந்தி
23-10-2023 திங்கள்

ஆயுத பூஜை

24-10-2023

செவ்வாய் விஜய தசமி
12-11-2023 ஞாயிறு

தீபாவளி

25-12-2023 திங்கள்

கிறிஸ்துமஸ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *