பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் மந்திரம்

முழுமுதற் கடவுளாக விநாயகரை மனதார வழிபட்டால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடைய முடியும்.

விநாயகர் மந்திரங்களில் மிக முக்கியமான மந்திரமாக இந்த கணநாயகாஷ்டகம் ரொம்ப சக்தி வாய்ந்ததாக இருக்கும். சங்கடஹர சதுர்த்தி மற்றும் புதன் கிழமைகளில் வெள்ளருக்கு மற்றும் அருகம்புல் மாலை சாற்றி கணநாயகாஷ்டகம் மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபட எத்தகைய வேண்டுதலும் வேண்டியபடி தடையில்லாமல் நடக்கும்.

கணநாயகாஷ்டகம் மந்திரம்

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்

லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம்

பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்

பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்

சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கஜவக்த்ரம் ஸுரச்ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்

பாசாங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா

ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்

ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர:

விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி!!

 

இதையும் படிக்கலாம் : முக்கிய விநாயகர் திருத்தலங்களும் அதன் சிறப்புக்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *