கணேஷ பஜனை பாடல்

பார்வதி நந்தன சரணம் கணேஷா
ஷண்முக சோதரா சரணம் கணேஷா
மணிகண்ட சோதரா சரணம் கணேஷா
கணேஷா சரணம் சரணம் கணேஷா
சரணம் கணேஷா, சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷ
கணேஷ சரணம் சரணம் கணேஷ

மூஷிக வாகன சரணம் கணேஷ
மோதக ஹஸ்தா சரணம் கணேஷ
ஷ்யாமலா கர்ண சரணம் கணேஷ
விளம்பித்த சூத்திர சரணம் கணேஷ (கணேஷ)

வாமன ரூபா சரணம் கணேஷ
மஹேஸ்வர புத்ர சரணம் கணேஷ
விக்ன விநாயக சரணம் கணேஷ
பாத நமஸ்தே சரணம் கணேஷ (கணேஷ)

கஜவதனா ஹே கஜானன
கௌரி தநயா கஜானன
கங்காதரா சிவ நந்தன
கிரிஜா பிரிய நந்தன ( கஜவதனனா )

கஜானனா கஜானனா
ஸ்ரீ கண நாதா கஜானனா
கஜானனா கஜானான
சித்தி விநாயக கஜானனா
கஜானனா கஜானனா
கௌரி நந்தன கஜானனா
கஜானனா கஜானனா
பிரேமா ஸ்வரூப கஜானனா
கஜானனா கஜானனா
பிரணவ ஸ்வரூப கஜானனா

பார்வதி நந்தன பால கணேஷா
விக்ன வீனாச வரத கணேஷா
சுரமுனி வண்தித சுமுக கணேஷா
சுந்தர வதன ஞான கணேஷா

சக்தி சஹித கணபதிம்
சங்கராதி சேவிதம்
விரக்த சகல முனிவர சுர
ராஜா வினுத சேவிதம்

பக்தாலி போஷகம்
பவசுதம் விநாயகம்
பக்தி முக்தி ப்ரதம் பூசிதாங்கம்
ரக்தா பாதாம்புஜம் பாவயாமி

விநாயக விநாயக விக்னவிநாசக விநாயக
சம்புக்குமார விநாயக சங்கரிப்புத்ரா விநாயக
பாலகனபதே விநாயக பரமதயாள விநாயக
பக்தஜனப்பிரிய விநாயக பாத நமஸ்தே விநாயக

விக்னேஷம் பஜரே மானசா
விக்னஹரம் பஜரே
விக்ன கோடி ஹரண விமலா கஜானன
விக்னேஷ்வர மாம் பாலய தேவா

வேத விநாயக சரணம் சரணம்
விக்ன விநாயக சரணம் சரணம்
நாத விநாயக சரணம் சரணம்
நாக விநாயக சரணம் சரணம்
ராஜா விநாயக சரணம் சரணம்
விஜய விநாயக சரணம் சரணம்
சித்தி விநாயக சரணம் சரணம்
புத்‌தி விநாயக சரணம் சரணம்

இதையும் படிக்கலாம் : ஆதி சங்கரர் வழங்கிய கணேச ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *