பணம் பெருக மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்

தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகத்தை சொல்லி வந்தால் பணப்பிரச்சனைகள் படிப்படியாக தீரும்.

மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல்

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யன்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏககாலே படேன்னித்யம் மஹாபாப வினாஸனம்
த்வி கால்ம் ய: படேன்னித்யம் தன தான்ய ஸமன்வித:

த்ரிகாலம் ய: படேன்னித்யம் மஹாஶத்ரு வினாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேன்-னித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

இதையும் படிக்கலாம் : குழந்தை பேறு அருளும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *