சகல மங்களம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்

ஒவ்வொரு சனிப் பிரதோஷம் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உரிய இந்த மந்திரத்தை சொல்வதால் சகல மங்களங்களும் பெருகும்.

சகல மங்களம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்

பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய

பொருள்

பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம்.

இதையும் படிக்கலாம் : மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *