பாவம் நீக்கும் தியான மந்திரம்..!

நாம் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க இறைவனிடம் வேண்டுவதே இந்த மந்திரத்தின் பொருள்.

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

இதையும் படிக்கலாம் : பல தலைமுறை பாவங்கள் போக்கும் நந்தி போற்றி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *