சனி பெயர்ச்சி பலன்கள் 2023

மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனி பகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி 2023 ஜனவரி 17ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2023

 1. மேஷம்
 2. ரிஷபம்
 3. மிதுனம்
 4. கடகம்
 5. சிம்மம்
 6. கன்னி
 7. துலாம்
 8. விருச்சிகம்
 9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *