ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்..!

ஸ்ரீசேஷஸைல ஸுனிகேதன திவ்யமூர்தே!
நாராயணாச்யுத ஹரே! நளிநாயதாக்ஷ ।
லீலாகடாக்ஷ! பரிரக்ஷித ஸர்வலோக!
ஸ்ரீ வேங்கடேஸ! மம தேஹி கராவலம்பம்  (1)

ப்ரஹ்மாதிவந்திதபதாம்புஜ ஸங்கபாணே
ஸ்ரீமத் ஸுதர்ஸன ஸுஸோபித திவ்யஹஸ்த ।
காருண்ய ஸாகர ஸரண்ய ஸுபுண்ய மூர்தே!
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (2)

வேதாந்த-வேத்ய பவஸாகர கர்ணதார
ஸ்ரீபத்மநாப கமலார்சித பாதபத்ம ।
லோகைக பாவன பராத்பர பாபஹாரின்
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (3)

லக்ஷ்மீபதே நிகமலக்ஷ்ய நிஜஸ்வரூப
காமாதிதோஷ பரிஹாரக! போததாயின் ।
தைத்யாதிமர்தன ஜனார்தன வாஸுதேவ
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (4)

தாபத்ரயம் ஹர விபோ ரபஸா முராரே
ஸம்ரக்ஷ மாம் கருணயா ஸரஸீருஹாக்ஷ ।
மச்சிஷ்ய இத்யனுதினம் பரிரக்ஷ விஷ்ணோ
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (5)

ஸ்ரீ ஜாதரூப நவரத்ன லஸத்கிரீட!
கஸ்தூரிகா திலக ஸோபி லலாடதேஸ ।
ராகேந்து பிம்ப வதநாம்புஜ வாரிஜாக்ஷ!
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (6)

வந்தாரு லோக வரதான வசோ விலாஸ!
ரத்னாட்ய ஹார பரிஸோபித கம்புகண்ட ।
கேயூரரத்ன ஸுவிபாஸி திகந்தராள
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (7)

திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்!
கேயூரபூஷித ஸுஸோபித தீர்க்க பாஹோ ।
நாகேந்த்ர கங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (8)

ஸ்வாமின் ஜகத்தரணவாரிதி மத்ய மக்னம்
மாமுத்தாராத்ய க்ருபயா கருணா பயோதே ।
லக்ஷ்மீம்ஸ்ச தேஹி விபுலாம் ருணவாரணாய
ஸ்ரீ வேங்கடேஸ! மம தேஹி கராவலம்பம் (9)

திவ்யாங்கராகபரிசர்சித கோமளாங்க
பீதாம்பராவ்ருத தனோ! தருணார்கபாஸ
ஸத்காஞ்சனாப பரிகட்டன ஸுபட்டபந்த!
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (10)

ரத்னாட்யதாம ஸுனிபத்த-கடி-ப்ரதேஸ
மாணிக்ய தர்பண ஸுஸன்னிப ஜானுதேஸ ।
ஜங்காத்வயேன பரிமோஹித ஸர்வலோக
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (11)

லோகைகபாவன லஸரித் பரிஸோபிதாங்க்ரே
த்வத்பாத தர்ஸன தினேச மவாபமீஸ ।
ஹார்தம் தமஸ்ச ஸகலம் லயமாப பூமன்
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (12)

காமாதி வைரி நிவஹோச்யுத! மே ப்ரயாத:
தாரித்ர்ய மப்யபகதம் ஸகலம் தயாளோ ।
தீனஞ்ச மாம் ஸமவலோக்ய தயார்த்ர த்ருஷ்ட்யா
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் (13)

ஸ்ரீ வேங்கடேஸ பதபங்கஜ ஷட்பதேன
ஸ்ரீமன் ந்ருஸிம்ஹ யதினா ரசிதம் ஜகத்யாம் ।
ஏதத் படந்தி மனுஜா: புருஷோத்தமஸ்ய
தே ப்ராப்னுவந்தி பரமாம் பதவீம் முராரே: (14)

இதையும் படிக்கலாம் : திருப்பாவை பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *