தமிழ்நாட்டின் ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்..!

ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் ஒரு சில ஊர்கள் மட்டுமே அதன் பொருள்களுக்காகவும் அவற்றின் தரத்திற்காகவும் மிகவும் சிறப்பாக அறியப்படுகின்றன.

எண்

ஊர் பெயர்

சிறப்பு

1 சேலம் மாம்பழம், வெண்பட்டு
2 பண்ருட்டி பலாப்பழம்
3 திருவண்ணாமலை சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம்
4 மதுரை மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா
5 கோவில்பட்டி கடலை மிட்டாய்
6 தூத்துக்குடி மக்ரூன், உப்பு
7 பழனி பஞ்சாமிர்தம்
8 திருநெல்வேலி அல்வா
9 ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா
10 பரங்கிப்பேட்டை அல்வா
11 காரைக்குடி செட்டிநாடு சமையல்
12 காஞ்சிபுரம் பட்டுப்புடவை
13 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு, வீணை
14 ஆம்பூர் பிரியாணி
15 சிவகாசி பட்டாசு, நாட்காட்டி
16 திண்டுக்கல் பூட்டு, பிரியாணி
17 கும்பகோணம் பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை
18 திருப்பூர் பனியன்
19 தேனி கரும்பு
20 நாகர்கோவில் மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து
21 மார்த்தாண்டம் தேன்
22 திருச்செந்தூர் கருப்பட்டி
23 ஊத்துக்குளி வெண்ணெய்
24 பத்தமடை பாய்
25 வாணியம்பாடி பிரியாணி
26 ஆரணி பட்டு
27 பவானி ஜமக்காளம்
28 சிறுமலை மலை வாழை
29 நாச்சியார்கோயில் விளக்கு
30 விருதுநகர் புரோட்டா
31 திருப்பாச்சேத்தி அரிவாள்
32 சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலை
33 உடன்குடி கருப்பட்டி
34 மணப்பாறை முறுக்கு, உழவு மாடு
35 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
36 பாலமேடு ஜல்லிக்கட்டு
37 ராஜபாளையம் நாய்
38 சோழவந்தான் வெற்றிலை
39 செங்கோட்டை நாய்
40 பொள்ளாச்சி இளநீர்
41 சிப்பிப்பாறை நாய்
42 தென்காசி அல்வா
43 காங்கேயம் ‌‌‌‌‌‌ காளை, நாட்டுமாடு
44 கரூர் படுக்கை விரிப்பு

இதையும் படிக்கலாம் : குடி தண்ணீரை பில்டர் செய்யக்கூடாது ஏன் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *