தமிழ்நாட்டின் ஊர்களும் உணவுகளும்..!

உணவு மனித வாழ்வின் முக்கிய அங்கம். நம் வீட்டில் சமைத்த உணவும் பக்கத்து வீட்டில் சமைத்த உணவும் வேறு. அதன் சுவை வித்தியாசமானது. ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி உணவு உண்டு. தமிழகம் வாய்க்கு ருசியான உணவு வகைகளின் தாயகம் என்றும், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்புப் பெயர் உண்டு என்றும் சொன்னால் அது மிகையாகாது. இதை அறிவது முக்கியம். எனவே இன்றைய பதிவில், ஒவ்வொரு ஊரின் பிரபலமான உணவு வகைகளைப் பார்ப்போம்.

ஊர்கள்

உணவுகள்

கோயம்புத்தூர் பூ மீன்
ஈரோடு மஞ்சள்
விழுப்புரம் முட்டை மிட்டாய்
திருச்சி திணை அல்வா
மதுரை அயிர மீன் குழம்பு, ஜிகிர் தண்டா
காஞ்சிபுரம் இட்லி
ராமநாதபுரம் அதிரசம், பணியாரம், சிக்கன் வற்றல்
காரைக்குடி காரச்சட்னி
ஆம்பூர் பிரியாணி
சேலம் மாம்பழம்
காரைக்குடி உப்புக்கண்டம்
சிதம்பரம் இறால் வறுவல்
கும்பகோணம் டிகிரி காபி
பட்டுகோட்டை மசாலா பால்
குற்றாலம் நாட்டு கோழி சுக்கா
ஊட்டி வரிக்கி
புதுக்கோட்டை சிறுமீன்
கல்லிடைக்குறிச்சி அப்பளம்
ராமேஸ்வரம் மாசிக் கருவாடு
காரைக்குடி தேன்குழல்
நாமக்கல் வாத்து கறி
மணப்பாறை முறுக்கு
விருதுநகர் புரோட்டா
ஆற்காடு மக்கன் பேடா
திண்டுக்கல் பிரியாணி
காரைக்கால் குலாப் ஜாமுன்
திருவண்ணாமலை பாயசம்
கோவில்பட்டி கடலை மிட்டாய்
நெய்வேலி முந்திரி
சிறுமலை மலைவாழை
திருநெல்வேலி அல்வா
தூத்துக்குடி மக்ரூன்
சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா
பண்ரூட்டி பலாப்பழம்
தேனீ கரும்பு
அரவக்குறிச்சி முருங்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
ஒட்டன்சத்திரம் கத்தரிக்காய்
திருச்செந்தூர் பனங்கற்கண்டு
கும்பகோணம் வெற்றிலை
கொல்லிமலை தேன்
பொள்ளாச்சி தேங்காய்
ஊத்துக்குளி வெண்ணெய்
கொல்லிமலை அன்னாசி
வால்பாறை தேநீர்
திருமங்கலம் குறும்பாடு
கொடைக்கானல் பேரிக்காய்
சத்தியமங்கலம் வாழைப்பழம்

இதையும் படிக்கலாம் : வெளிநாட்டில் தடை ஆனால் இந்தியாவில் விற்பனை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *