வாராஹி அம்மன் மந்திரங்கள்

வாராஹி அம்மனை பஞ்சமி நாளில் வணங்குவதன் மூலம் அவர்களின் அருளை நம்மால் பெற முடியும். தொழிலில் பிரச்சனை, வீடு, மனை தீராத வழக்கு, பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த அம்மன் வாராஹி அம்மன்.

வராஹி மூல மந்திரம்

ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா

வாராகி காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

வாராகி மந்திரம்

ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

செல்வம் பெருக சொல்லும் மந்திரம்

ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம :
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி-ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

வீட்டில் தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். கடன் பிரச்சனை தீரும்.

ஓம் வாம் வாராஹி நம :
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம :

தினமும் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து விதமான தடைகளும் விலகும்.

இதையும் படிக்கலாம் : திருமண வரமருளும் ஆண்டாள் ஸ்லோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *