திதிகளில் வணங்க வேண்டிய கணபதி..!

சதுர்த்தசி : விஜய கணபதி

பவுர்ணமி : நிருத்ய கணபதி

அமாவாசை : நிருத கணபதி

பிரதமை : பால கணபதி

த்விதியை : தருண கணபதி

திருதியை : பக்தி கணபதி

சதுர்த்தி: வீர கணபதி

பஞ்சமி: சக்தி கணபதி

சஷ்டி : த்விஜ கணபதி

சப்தமி : சித்தி கணபதி

அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி

நவமி : விக்ன கணபதி

தசமி : க்ஷிப்ர கணபதி

ஏகாதசி : ஹேரம்ப கணபதி

துவாதசி : லசுட்மி கணபதி

திரையோதசி : மகா கணபதி

இதையும் படிக்கலாம் : விநாயகருக்கு உரிய மூன்று விரதங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *