கிழமைகளும் விரத பலன்களும்

ஒவ்வொரு கிழமை விரதத்திற்கு ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன். கிழமைகளும் விரத பலன்களும் பற்றி பார்க்கலாம்.

கிழமைகளும் விரத பலன்களும்

  • ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதோடு நோய்கள் வராமல் தடுக்கும்.
  • திங்கட்கிழமை விரதம் இருந்தால் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் கிடைக்கும்.
  • செவ்வாய்க்கிழமை விரதம்இருந்தால் குடும்ப உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும்.
  • புதன்கிழமை விரதம் இருந்தால் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.
  • வியாழக்கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் தம்பதியருக்கு ஆயுள் தோஷங்கள் விலகும்.
  • சனிக்கிழமை விரதம் இருந்தால் வேலை, தொழில் ஆகியவை விருத்தி அடைவதால் செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாம் : பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *