அமாவாசை நாட்கள் 2022

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அமாவாசையில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். அன்றைய தினம் நம் முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

அமாவாசை நாட்கள் 2022

நாள் தமிழ் தேதி அமாவாசை நேரம்
02-1-2022

ஞாயிறு

மார்கழி 18

 

அமாவாசை ( Jan 2, 3.42 am – Jan 3,12.03 am )
31-1-2022

திங்கள்

தை  18 அமாவாசை ( Jan 31, 2.18 pm – Feb 1,11.15 am )
02-3-2022

புதன்

மாசி 18

 

அமாவாசை ( Mar 2, 1.00 am – Mar 2,11.04 pm )
31-3-2022

வியாழன்

பங்குனி 17

 

அமாவாசை (Mar 31, 12.22 pm – Apr 1,11.54 am )
30-4-2022

சனி

சித்திரை 17

 

அமாவாசை ( Apr 30, 12.58 am – May 1,1.58 am )
30-5-2022

ஞாயிறு

வைகாசி 16

 

அமாவாசை ( May 29, 2.55 pm – May 30, 5.00 pm )
28-6-2022

செவ்வாய்

ஆனி 14

 

அமாவாசை ( Jun 28, 5.52 am – Jun 29, 8.22 am )
28-7-2022

புதன்

ஆடி 12

 

அமாவாசை ( Jul 27, 9.12 pm – Jul 28,11.25 pm )
26-8-2022

வெள்ளி

ஆவணி 10

 

அமாவாசை ( Aug 26, 12.24 pm – Aug 27, 1.47 pm )
25-9-2022

ஞாயிறு

புரட்டாசி 8 அமாவாசை ( Sep 25, 3.12 am – Sep 26, 3.24 am )
25-10-2022

திங்கள்

ஐப்பசி 8 அமாவாசை ( Oct 24, 5.27 pm – Oct 25,4.18 pm )
23-11-2022

புதன்

கார்த்திகை 7

 

அமாவாசை ( Nov 23, 6.53 am – Nov 24, 4.27 am )
23-12-2022

வியாழன்

மார்கழி 8

 

அமாவாசை ( Dec 22, 7.13 pm – Dec 23, 3.46 pm )

 

2022 ஆம் ஆண்டின், மாதந்தோறும் வரும் அமாவாசை நாள் மற்றும் நேரம் பட்டியலிட்டுள்ளோம் ( அமாவாசை நாட்கள் 2022). அவற்றை பார்த்து நம் முன்னோர்களுக்கு படையலிட்டு முறையாக வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாம் : அமாவாசை நாட்கள் 2023..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *