நவராத்திரியின் 10-ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாள். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். மகிஷாசுரனை அழித்து வெற்றிபெற்றாள். இந்த நாளையே […]
Continue readingAuthor: Thagaval Kalam
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2023 வழிபாட்டு நேரம்
கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியைப் பூஜை செய்து வழிபாடு செய்யும் நாளாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நம் தொழிலில் முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்களுக்கு மரியாதை கொடுத்து வழிபாடு செய்யும் நாளாக ஆயுத பூஜை […]
Continue readingசரஸ்வதி பூஜை வழிபாட்டு முறைகள்..!
பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்கையாக இருக்கும் போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள்; மகா லட்சுமியாகி சம்பத்துக்களையும்; சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறாள். ஆதிசக்தியே கலைமகளாகவும் அருள்கிறாள். அவளை […]
Continue readingசகலகலாவல்லி மாலை பாடல்
சகலகலாவல்லி மாலை பாடல் வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. (1) […]
Continue readingசரஸ்வதி 108 போற்றி
கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியைப் பூஜை செய்து வழிபாடு செய்யும் நாளாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி 108 போற்றி ஓம் அறிவுருவே போற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின் வடிவே […]
Continue readingஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம்
ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவி உன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவி ஜெய ஜெய மங்கள காளி பைரவி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) […]
Continue readingவீட்டில் இந்த பொருட்கள் இருந்தா வறுமை ஏற்படுமாம்
வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் இருந்தால், வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும், மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும், இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் வறுமைக்கு வழிவகுக்கும். இது தவிர, இந்த எதிர்மறை […]
Continue readingநவராத்திரி 9 நாள் வழிபாட்டு முறைகள்..!
நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்று. புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும். மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, […]
Continue readingதிருமகள் (மஹாலட்சுமி) போற்றி
ஓம் திருவே போற்றி ஓம் திருவளர் தாயே போற்றி ஓம் திருமாலின் தேவி போற்றி ஓம் திருவெலாம் தருவாய் போற்றி ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி ஓம் திருப்புக ழுடையாய் போற்றி ஓம் திருஞான […]
Continue readingகலைமகள் (சரஸ்வதி) போற்றி
அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி இல்லக விளக்கம் இறைவி போற்றி நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி ஈரமார் […]
Continue reading