Author: Thagaval Kalam

குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவான் ஸ்லோகம்

குரு பகவான் செல்வம், தொழில் முன்னேற்றம் அளிப்பவர் மட்டுமின்றி, குழந்தை பாக்கியம் அளிக்கக்கூடியவர். வியாழன்தோறும் குருபகவானின் மந்திரத்தை உச்சரித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குரு பகவான் குருவாக மட்டுமல்லாமல் நமது உடல் […]

Continue reading

நவராத்திரி கொலு பாடல்கள்

நவராத்திரி கொலு பாடல்கள் நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்) பாற்கடலில் உதித்த […]

Continue reading

நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நாளில் மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள நாமாவளிகளைச் சொல்லலாம். இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. நவராத்திரி நாமாவளி துர்க்கா தேவி ஓம் துர்க்காயை நம ஓம் மகா காள்யை நம […]

Continue reading

நவராத்திரி பூஜை பாடல்கள்

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை […]

Continue reading

நவராத்திரி பாடல்கள்

நவரா‌த்‌தி‌‌ரி‌யி‌ன் ஒ‌ன்பது நா‌ட்களு‌ம் ஒ‌வ்வொரு பாட‌ல்களை‌ப் பாட வே‌ண்டு‌ம். நவரா‌த்‌தி‌‌ரி முதல் நாள் தேவியைப் பற்றிய பாடல்களை தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது. பாடல் : கற்பகவல்லி நின் ராகம் : ராகமாலிகா ராகம் […]

Continue reading

செவ்வாய் பகவான் 108 போற்றி

தினமும் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம் உடல் பிணி நீங்கும், உடல் உறுதிபெறும், மனதில் தைரியம் பிறக்கும், உள்ளம் தூய்மை அடையும், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும். இந்த மந்திரத்தை […]

Continue reading

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் […]

Continue reading

நாக்கை கடிச்சிட்டீங்களா? இதை ட்ரை பண்ணுங்க..!

நாக்கை கடித்து விடுவது தெரியாமல்  நடப்பது உண்டு. பொதுவாக சாப்பிடும் போது தான் அடிக்கடி இந்த பிரச்சினை ஏற்படும். நாக்கை இப்படி கடிப்பதால் அந்த இடத்தில் சிலருக்கு வலி அல்லது புண்கள் வரும். சில […]

Continue reading

5 காய்கறியை தோல் உரிக்காமதான் சாப்பிடணுமாம்.!

நாம் சாப்பிடும் போதும் சமைக்கும் போதும் சில காய்கறிகளின் தோலை நீக்கி விடுவோம். இது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. காய்கறி தோல்கள் பெரும்பாலும் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளன. […]

Continue reading

மனதில் இருக்கும் பயத்தை போக்கும் வாராகி மந்திரம்

நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு இந்த வாராஹி வழிபாடு.  வாராகி  மூல மந்திரத்தை சொல்லும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீங்கிவிடும். வாராகி அம்மனின் மூல […]

Continue reading