ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் சொல்லிய உடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம்

லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரஹாகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

பாண்டிச்யேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

த்ரியம்பக புராதீசம் ககணாதீப சமன் விரதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

சிவ வீர்ய சமுத் பூதம் ஸ்ரீ நிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

இதையும் படிக்கலாம் : தினமும் உச்சரிக்க வேண்டிய ஐயப்பன் காப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *