தினசரி ராகுகால பூஜை பயன்

எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

தினசரி ராகுகால பூஜை பயன்

  • ராகு கால பவுர்ணமி பூஜை – பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
  • ராகு கால கிருத்திகை பூஜை – புகழ் தரும்.
  • ராகு கால சஷ்டி பூஜை – புத்திரப்பேறு கிடைக்கும்.
  • ராகு கால ஏகாதசி பூஜை – பாவங்களைப் போக்கும்.மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
  • ராகு கால சதுர்த்தி பூஜை – துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.

இதையும் படிக்கலாம் : தோஷம் நீக்கும் மயில் இறகு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *