பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை பாடங்கள்..!

வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்
வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்
வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்
வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.
வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

இதையும் படிக்கலாம் : இந்தியாவில் செல்வமிக்க கோயில்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *