இந்தியாவில் செல்வமிக்க கோயில்கள்..!

இந்தியாவில் செல்வமிக்க கோயில்கள்

 

கோயில்கள்

சொத்து மதிப்பு

திருப்பதி ஏழுமலையான் சொத்து மதிப்பு – ரூ.3 லட்சம் கோடி
திருவனந்தபுரம் பத்மநாபசாமி சொத்து மதிப்பு – ரூ.1.20 லட்சம் கோடி
ஜம்மு வைஷ்ணோ தேவி சொத்து மதிப்பு – ரூ.2,000 கோடி ரொக்கம்; 1,800 கிலோ தங்கம்
குருவாயூர் கோயில் சொத்து மதிப்பு – வங்கி வைப்புத் தொகை – ரூ.1,737.04 கோடி; 271.05 ஏக்கர் நிலம்
பஞ்சாப் பொற்கோயில் சொத்து மதிப்பு – 400 கிலோ தங்க மேற்கூரை; ஆண்டு வருவாய் – ரூ.500 கோடி
ஷீரடி சாய் பாபா சொத்து மதிப்பு – 94 கிலோ தங்க சிம்மாசனம்; நன்கொடை – ரூ.400 கோடி
மதுரை மீனாட்சி அம்மன் ஆண்டு வருவாய் – ரூ.6 கோடி

இதையும் படிக்கலாம் : கழுதைப்புலியின் சுவாரஸ்யமான பண்புகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *