இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் 2024 நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 தேர்தல் நடைபெற இருக்கிறது.
தேதி |
நிகழ்வு |
20 மார்ச்2024 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
27 மார்ச் 2024 | மனுத்தாக்கல் முடிவு |
28 மார்ச் 2024 | வேட்புமனு ஆய்வு ஆரம்பம் |
30 மார்ச் 2024 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
19 ஏப்ரல் 2024 | வாக்குப்பதிவு |
04 ஜூன் 2024 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
இதையும் படிக்கலாம் : இந்திய நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியல்..!