மகாலட்சுமி துதி

மகாலட்சுமியின் இந்த துதிகளை தினமும் காலை மற்றும் மாலை 9 முறை ஜபிப்பது வீட்டில் செழிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரையின் போது வீட்டில் உள்ள மகாலட்சுமி சிலையின் முன் தீபம் ஏற்றி, இந்த துதியை 27 முறை காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஜபித்து வர தடையில்லா பணவரவு கூடும். பொன், பொருள், ஆபரணம் சேரும். குடும்பத்தில் பணத் தட்டுப்பாடு இருக்காது.

மகாலட்சுமி துதி

ஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி
திருமா மகள் நின் செவ்வி போற்றி
ஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி
பிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி
வருமாசு அகற்றுசெம் மணியே போற்றி

இதையும் படிக்கலாம் : பணம் பெருக மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *