நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி 29வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • நன்னிலம்
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • வேதாரண்யம்
  • திருத்துறைப்பூண்டி (தனி)
  • கீழ்வேளூர் (தனி)

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
17 ஆவது

(2019)

7,34,764 7,49,534 50 14,84,348

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு கட்சி வென்ற வேட்பாளர்
1957 இந்திய தேசிய காங்கிரசு எம். அய்யாக்கண்ணு

கே. ஆர். சம்பந்தம்

1962 இந்திய தேசிய காங்கிரசு கோபால்சாமி தென்கொண்டார்
1967 இந்திய தேசிய காங்கிரசு வி. சாம்பசிவம்
1971 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி எம். காத்தமுத்து
1977 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி எஸ். ஜி. முருகையன்
1979

(இடைத்தேர்தல்)

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி எஸ். ஜி. முருகையன்
1980 திமுக தாழை மு. கருணாநிதி
1984 அதிமுக எம். மகாலிங்கம்
1989 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ம. செல்வராசு
1991 இந்திய தேசிய காங்கிரசு பத்மா
1996 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ம. செல்வராசு
1998 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ம. செல்வராசு
1999 திமுக ஏ. கே. எஸ். விஜயன்
2004 திமுக ஏ. கே. எஸ். விஜயன்
2009 திமுக ஏ. கே. எஸ். விஜயன்
2014 அதிமுக கே. கோபால்
2019 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ம. செல்வராசு

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் ஏ. கே. எஸ். விஜயன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக ஏ. கே. எஸ். விஜயன் 3,69,915
இந்திய பொதுவுடமைக் கட்சி ம. செல்வராசு 3,21,953
தேமுதிக எம். முத்துக்குமார் 51,376

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் கே. கோபால் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக ஆர். கே. பாரதி மோகன் 4,34,174
திமுக ஏ. கே. எஸ். விஜயன் 3,28,095
பாமக வடிவேல் இராவணன் 43,506

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் ம. செல்வராசு வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
இந்திய பொதுவுடமைக் கட்சி ம. செல்வராசு 5,22,892
அதிமுக சரவணன் 3,11,539
அமமுக செங்கொடி 70,307

இதையும் படிக்கலாம் : 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *