பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்

parambariya nel vagaikal

இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.

இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாகவே  பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்தன.

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே எளிதில் சீரணமாகக்கூடியவை.

பன்னோக்கு பயன்

நவீன ரக நெற்பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் நீளமாக வளரக்கூடியவை. மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என பன்னோக்கில் பயன் தரக்கூடியவையாக பாரம்பரிய நெல் ரகங்கள் அமைகின்றன.

பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்

அன்னமிளகி

அறுபதாங்குறுவை

பூங்கார்

கேரளசுந்தரி

குழியடிச்சான் (குழி வெடிச்சான்)

குள்ளங்கார்

மைசூர்மல்லி

குடவாழை

கட்டுடை ஓனான் என்ற காட்டுயானம்

காட்டுப்பொன்னி

வெள்ளைக்கார்

மஞ்சள் பொன்னி

கருப்புச் சீரகச்சம்பா

கட்டிச்சம்பா

குருவிக்கார்

வரப்புக் குடைஞ்சான்

குறுவைக் களஞ்சியம்

கம்பஞ்சம்பா

பொம்மி

காலா நமக்

திருப்பதிசாரம்

அனந்தனூர் சன்னம்

பிசினி

வெள்ளைக் குருவிக்கார்

விஷ்ணுபோகம்

மொழிக்கருப்புச் சம்பா

காட்டுச் சம்பா

கருங்குறுவை

தேங்காய்ப்பூச்சம்பா

காட்டுக் குத்தாளம்

சேலம் சம்பா

பாசுமதி

புழுதிச் சம்பா

பால் குடவாழை

வாசனை சீரகச்சம்பா

கொசுவக் குத்தாளை

இலுப்பைப்பூச்சம்பா

துளசிவாச சீரகச்சம்பா

சின்னப்பொன்னி

வெள்ளைப்பொன்னி

கொட்டாரச் சம்பா

சீரகச்சம்பா

கைவிரச்சம்பா

கந்தசாலா

பனங்காட்டுக் குடவாழை

சன்னச் சம்பா

இறவைப் பாண்டி

செம்பிளிச் சம்பா

நவரா

கருத்தக்கார்

ஆத்தூர் கிச்சலி சம்பா

சேலம் சன்னா

தூயமல்லி

வாழைப்பூச் சம்பா

ஆற்காடு கிச்சலி

தங்கச்சம்பா

நீலச்சம்பா

மணல்வாரி

கருடன் சம்பா

கட்டைச் சம்பா

குந்தாவி

சிகப்புக் குருவிக்கார்

கூம்பாளை

வல்லரகன்

கௌனி

பூவன் சம்பா

முற்றின சன்னம்

சண்டிக்கார் (சண்டிகார்)

கருப்புக் கவுனி

மாப்பிள்ளைச் சம்பா

மடுமுழுங்கி

ஒட்டடம்

வாடன் சம்பா

சம்பா மோசனம்

கண்டவாரிச் சம்பா

வெள்ளை மிளகுச் சம்பா

காடைக் கழுத்தான்

நீலஞ்சம்பா

ஜவ்வாதுமலை நெல்

வைகுண்டா

கப்பக்கார்

கலியன் சம்பா

அடுக்கு நெல்

செங்கார்

ராஜமன்னார்

சொர்ணவாரி

வெள்ளைக் குடவாழை

சூலக்குணுவை

நொறுங்கன்

பூம்பாளை

வாளன்

கொத்தமல்லிச் சம்பா

சொர்ணமசூரி

பயகுண்டா

பச்சைப் பெருமாள்

வசரமுண்டான்

கோணக்குறுவை

புழுதிக்கார்

கருப்புப் பாசுமதி

வீதிவடங்கான்

கண்டசாலி

அம்யோ மோகர்

கொள்ளிக்கார்

ராஜபோகம்

செம்பினிப் பொன்னி

பெரும் கூம்பாழை

டெல்லி போகலு

கச்சக் கூம்பாழை

மதிமுனி

கல்லுருண்டையான் (கல்லுருண்டை)

ரசகடம்

கொச்சின் சம்பா

செம்பாளை

வெளியான்

ராஜமுடி

அறுபதாம் சம்பா

காட்டு வாணிபம்

சடைக்கார்

சம்யா

மரநெல்

செம்பினிப் பிரியன்

காஷ்மீர் டால்

கார் நெல்

மொட்டக்கூர்

ராமகல்லி

ஜீரா

சுடர்ஹால்

பதரியா

சுதர்

திமாரி கமோடு

ஜல்ஜிரா

மல் காமோடு

ரட்னசுடி

ஹாலு உப்பலு

சித்த சன்னா

வரேடப்பன சேன்

சிட்டிகா நெல்

கரிகஜவலி

கரிஜாடி

சன்னக்கி நெல்

கட்கா

சிங்கினிகார்

செம்பாலை

மிளகி

யானைக் கொம்பன்

வால் சிவப்பு

சித்திரை கார்

சிவப்பு சித்திரை கார்

முருங்கைக் கார்

நூற்றிப் பத்து

கள்ளிமடையான்

குதிரைவால் சம்பா

சின்னச் சம்பா

பிச்சாவரை

வெள்ளை குறுவை கார்

சூரன் குறுவை

சூலை குறுவை

சிவப்புக் கவுணி

மிளகுச் சம்பா

கார்

உவர்முண்டான்

ஒட்டடையான்

களர் பாலை

கூம்வாளை

முட்டைக்கார் (முட்டக்கார்)

முட்டைச் சம்பா

பெருங்கார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *