பௌர்ணமி நாட்கள் 2023

பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு விசியமே ! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும்.

பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.
பௌர்ணமியில் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட, வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

பௌர்ணமி நாட்கள் 2023

தேதி

கிழமை ஆரம்ப நேரம்

முடியும் நேரம்

ஜனவரி 6 வெள்ளி Jan 5, 2:57 AM Jan 6, 4:54 AM
பிப்ரவரி 5 ஞாயிறு Feb 4, 10:41 PM Feb 6, 12:48 AM
மார்ச் 7 செவ்வாய் Mar 6, 5:39 PM Mar 7, 7:14 PM
ஏப்ரல் 5 புதன் Apr 5, 10:17 AM Apr 6, 10:58 AM
மே 5 வெள்ளி May 4, 11:59 PM May 5, 11:33 PM
ஜூன் 3 சனி Jun 3, 10:54 AM Jun 4, 9:34 AM
ஜூலை 3 திங்கள் Jul 2, 7:46 PM Jul 3, 5:49 PM
ஆகஸ்ட் 1 செவ்வாய் Aug 1, 3:26 AM Aug 2, 1:05 AM
ஆகஸ்ட் 30 புதன் Aug 30, 10:46 AM Aug 31, 8:17 AM
செப்டம்பர் 29 வெள்ளி Sep 28, 6:47 PM Sep 29, 4:34 PM
அக்டோபர் 28 சனி Oct 28, 4:01 AM Oct 29, 2.27 AM
நவம்பர் 27 திங்கள் Nov 26, 3:58 PM Nov 27, 3:07 AM
டிசம்பர் 26 செவ்வாய் Dec 26, 5:56 AM Dec 27, 6:07 AM

 

இதையும் படிக்கலாம் : அமாவாசை நாட்கள் 2023

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *