சரஸ்வதி பஜனை பாடல்கள்

அம்பா பவானி சாரதே ஜகதம்பா பவானி சாரதே
சங்கர பூஜித சாரதே ஷிரிங்க நிவாசினி சாரதே
புஸ்தக ஹஸ்தே சாரதே வீணா பாணி சாரதே
மயுர காமணி சாரதே ஹம்ச வாஹினி சாரதே

வாணி சரஸ்வதி வாக் தேவி
வீணா தாரிணி பாலயமாம் (2)

வேத சாஸ்திர பரிபாலினி தேவி
வித்யா ரூபிணி பாலயமாம்(2)

பகவதி பாரதி கீருவாணி
பண்ணாக வேணி பாலயமாம் (2)

முக்தி தாயினி மோக்ச பிரதாயினி
புஸ்தக பாணி பாலயமாம்(2)

சாரதே சாரதே வீணா வாணி சாரதே
சாரதே சாரதே புஸ்தக பாணி சாரதே
சாரதே சாரதே மஞ்சுள பாஷிணி சாரதே
சாரதே சாரதே மங்கள தாயினி

ஜெயா ஜெயா தேவி தயாள ஹரி
ஜனனி சரஸ்வதி பாலயமாம்
அமலே கமலா சன சஹித்தே
அத்புத சரிதே பாலயமாம்

மாதர் மங்கள குணஷாலி
மனோக்ய ஷீலே பாலயமாம்
கிரீடா குண்டல சோபிதே
கின்ணரா கீதே பாலயமாம்

இதையும் படிக்கலாம் : சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *