சிவபெருமானை நினைத்து தினமும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும்.
Contents
சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய!
நித்யாய ஸுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நம ஸிவாய!!
பொருள்
பாம்பு மாலை சூடியவரே! முக்கண்களைக் கொண்டவரே! திருநீறு அணிந்தவரே! மகேஸ்வரரே! நித்யமானவரே! பரிசுத்தமானவரே! திசைகளை ஆடையாக அணிந்தவரே! பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய என்பதன் வடிவமானவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.
இதையும் படிக்கலாம் : சிவமந்திரமும் பலன்களும்..!