சூரியன் மந்திரம்

தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று சூரியன் மந்திரத்தை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும். இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது.

நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும்.

சூரியன் மந்திரம்

 

ஜபாகு சும சங்காஸம்

காஸ்ய பேயம் மகாத்யுதிம்

தமோரிம் சர்வ பாபக்னம்

ப்ரண தோஸ்மி திவாகரம்

 

பொருள்

காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை ”சூட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன்.

 

இதையும் படிக்கலாம் : சூரிய கிரகணம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *