சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்ப சுவாமிகள் ஐயப்பானுக்கு உகந்த சரணத்தை தினமும் சொல்ல வேண்டும்.

சுவாமியே சரணம் ஐயப்பா

அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!

ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா!

இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!

ஈசன் திருமகனே சரணம் ஐயப்பா!

உய்வதற்கொரு வழியே சரணம் ஐயப்பா!

ஊழ்வினை அறுப்பவனே சரணம் ஐயப்பா!

எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா!

ஏழுலகாள்பவனே சரணம் ஐயப்பா!

ஐயம் நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா!

ஒன்றாய் நின்றவனே சரணம் ஐயப்பா!

ஓங்காரப் பொருளே சரணம் ஐயப்பா!

ஒளவியம் தனைத் தீர்ப்பாய் சரணம் ஐயப்பா!

இதையும் படிக்கலாம் : ஹரிவராசனம் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *