/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ therinthu kolvom Archives - Page 14 of 15 - Thagaval kalam

Tag: therinthu kolvom

தீபாவளி பண்டிகை எவ்வாறு கொண்டாட வேண்டும்?

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் தீபாவளியை...

கழுதைப்புலியின் சுவாரஸ்யமான பண்புகள்..!

கழுதைப்புலியின் உண்மையான குணாதிசயங்களைக் பற்றி தெரிந்து கொள்வோம். கழுதைப்புலி இரை தேடி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலையும். இது ஓர் அனைத்துண்ணி விலங்காகும்....

இரும்பு பாத்திரத்தில் சமைக்கக் கூடாத சில உணவுகள்

இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவுகள் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல தலைமுறையாக இருந்து வருகிறது. டெல்ஃபான் மற்றும் பிற...

தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் 2024

2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை தினமாக 22 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும்...

தமிழ்நாடு முதலமைச்சர்களின் பெயர்கள்

தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும். மெட்ராஸ் மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய...

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தடுப்பு முறைகள்

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்கள் மூலமாக பரவும் வைரஸ் தொற்று நோய் ஆகும். இது ஏடிஸ் (Aedes Aegypti) வகை பெண் கொசுக்கள் கடிப்பதால்...

2023 தமிழக அரசு விடுமுறை நாட்கள்

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை தினமாக 24 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும்...
basic law

இந்திய அடிப்படை சட்டங்கள் தெரியுமா..?

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கட்டாயம், சில முக்கிய அடிப்படை சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனினும், மக்கள் சிலர் சட்டங்கள் பற்றிய...
pepper benefits

மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மிளகு நம் தினசரி உணவில் பயன்படுத்த படும் ஒரு மசாலா பொருள் ஆகும். ஒரு சிறு மணியளவு தோற்றம் கொண்ட மிளகு வெப்பம் மற்றும்...
blood donor day

ரத்த தானம் பற்றிய முக்கிய தகவல்கள்..!

உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. `நீரின்றி அமையாது உலகு' என்பதைப் போல ரத்தமின்றி...