வேலூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வேலூர் 8வது தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.

சட்டமன்ற தொகுதிகள்

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • வேலூர்
  • அணைக்கட்டு
  • கே. வி. குப்பம் (தனி)
  • குடியாத்தம் (தனி)
  • வாணியம்பாடி
  • ஆம்பூர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,47,299 6,58,547 20 13,05,866
17 ஆவது

(2019)

6,90,154 7,17,581 82 14,07,817
18 ஆவது

(2024)

6,13,891 6,56,548 165 12,70,604

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 காமன்வீல் கட்சி & காங்கிரசு ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன்
1957 இருவரும் காங்கிரசு எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி
1962 காங்கிரசு அப்துல் வாகித்
1967 திமுக குசேலர்
1971 திமுக ஆர். பி. உலகநம்பி
1977 நிறுவன காங்கிரசு வி. தண்டாயுதபாணி
1980 சுயேட்சை ஏ.கே.ஏ. அப்துல் சமது
1984 அதிமுக ஏ.சி.சண்முகம்
1989 காங்கிரசு ஏ.கே.ஏ. அப்துல் சமது
1991 காங்கிரசு அக்பர் பாஷா
1996 திமுக பி. சண்முகம் (வேலூர்)
1998 பாட்டாளி மக்கள் கட்சி என். டி. சண்முகம்
1999 பாட்டாளி மக்கள் கட்சி என். டி. சண்முகம்
2004 திமுக கே. எம். காதர் மொகிதீன்
2009 திமுக எம். அப்துல் ரஹ்மான்
2014 அதிமுக பி. செங்குட்டுவன்
2019 திமுக கதிர் ஆனந்த்
2024 திமுக கதிர் ஆனந்த்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

தி.மு.க வேட்பாளர் கே. எம். காதர் மொகிதீன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கே. எம். காதர் மொகிதீன் 4,36,642
அதிமுக சந்தானம் 2,58,03

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக எம். அப்துல் ரஹ்மான் 3,60,474
அதிமுக வாசு 2,53,081
தேமுதிக சௌகத் செரிப் 62,696

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் பி. செங்குட்டுவன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக பி. செங்குட்டுவன் 3,83,719
புதிய நீதிக் கட்சி ஏ. சி. சண்முகம் 3,24,326
முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான் 2,05,896

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கதிர் ஆனந்த் 4,85,340
அதிமுக ஏ. சி. சண்முகம் 4,77,199
நாம் தமிழர் கட்சி தீபலக்ஷ்மி 26,995

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கதிர் ஆனந்த் 5,68,692
புதிய நீதிக் கட்சி ஏ. சி. சண்முகம் 3,52,990
அதிமுக பசுபதி 1,17,682

இதையும் படிக்கலாம் : கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *