சில புதிய ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள்
|
ஆங்கிலம் |
தமிழ் |
| புலனம் | |
| YouTube | வலையொளி |
| படவரி | |
| அளாவி | |
| Messenger | பற்றியம் |
| கீச்சகம் | |
| Telegram | தொலைவரி |
| Skype | காயலை |
| Bluetooth | ஊடலை |
| WiFi | அருகலை |
| Hotspot | பகிரலை |
| Broadband | ஆலலை |
| Online | இயங்கலை |
| Offline | முடக்கலை |
| Thumb Drive | விரலி |
| Hard Disk | வன்தட்டு |
| GPS | தடங்காட்டி |
| CCTV | மறைகாணி |
| OCR | எழுத்துணரி |
| LED | ஒளிர்விமுனை |
| 3D | முத்திரட்சி |
| 2D | இருதிரட்சி |
| Projector | ஒளிவீச்சி |
| Printer | அச்சுப்பொறி |
| Scanner | வருடி |
| Smart Phone | திறன்பேசி |
| Simcard | செறிவட்டை |
| Charger | மின்னூக்கி |
| Digital | எண்மின் |
| Cyber | மின்வெளி |
| Router | திசைவி |
| Selfie | தம் படம் – சுயஉரு |
| Thumbnail | சிறுபடம் |
| Meme | போன்மி |
| Print Screen | திரைப் பிடிப்பு |
| Inket | மைவீச்சு |
| Laser | சீரொளி |
தமிழ்ச்சொற்கள் என்னவென்று தெரிந்தும் நாம் பயன்படுத்தும் சில ஆங்கிலச்சொற்கள்
- Kitchen – சமையலறை
- Hall – பொது அறை
- Toilet – கழிப்பறை
- Bathroom – குளியல் அறை
- Bedroom – படுக்கையறை
- Bed – படுக்கை
- Table – மேசை
- Sink – தொட்டி
- Pipe – குழாய்
- T.V. – தொலைக்காட்சி
- Remote (controller) – தொலையியக்கி
- Fridge/Refrigerator – குளிர்சாதனப்பெட்டி
- Paper – காகிதம்
- Newspaper – செய்தித்தாள்
- Call – அழை/கூப்பிடு
- Share – பகிர்
- Bicycle – மிதிவண்டி
- Bike – இரு சக்கர வாகனம்
- Car – ஊர்தி
- Bus – பேருந்து
- Train – ரயில்/தொடரி
- Aeroplane – விமானம்
- Auto rickshaw – மூன்று சக்கர வாகனம்