ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்

நம் மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்

“அதுலித பலதாமம் ஸ்வர்ண

சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்

ஞானினாமக்ரகண்யம் |

ஸகல குணநிதானம் வானராணாமதீசம்

ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி || ”

 

அதுலித பலதாமம் – நிகரில்லாத பலம் கொண்டவன்

ஸ்வர்ண சைலாபதேஹம் – ஸ்வர்ண பர்வதமாக தேஹம்

தநுஜவன க்ருசாநும் – ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ

ஞானினாமக்ரகண்யம் – ஞானிகளின் தலைவன்

ஸகல குணநிதானம் – ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்

வானராணாமதீசம் – குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை

ரகுபதிவரதூதம் – ராமனுக்கு தூதனாக சென்றவன்

வாதஜாதம் – வாதத் திறமை கொண்டவன் நமாமி – வணக்கம்

இதையும் படிக்கலாம் : ஆஞ்சநேயர் 108 போற்றி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *