தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய  ஐயப்பன் ஸ்லோகத்தை பார்க்கலாம்.

ஐயப்பன் ஸ்லோகம்

கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்

வரம் வாமஹஸ்தம் ச ஜாநூபரிஸ்தம்

வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்

பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பூதனாதம்|||

 

வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!

தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை

காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன்

காட்சியருள்பவனே! பூதங்களின் நாதனாக திகழ்பவனே!

ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!!

சுவாமியே சரணம் ஐயப்பா!!!

இதையும் படிக்கலாம் : ஐயப்பன் பதினெட்டாம் படிகள் சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *