திருத்தலங்கள்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்

தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அருள்பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகை பிள்ளை வரம் தரும் கண் கண்ட தெய்வமாக இருக்கிறார். மூலவர்...
tharpanam

முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற புண்ணிய தலங்கள்

அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன. அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத்...
திருப்பதி-ஏழுமலையான்-கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவில் | Tirupati Temple

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்....
தமிழ்நாட்டில் உள்ள உயரமான கோவில் கோபுரங்கள்

தமிழ்நாட்டில் உள்ள உயரமான கோவில் கோபுரங்கள்

கோவில் கோபுரம் - கோ+புரம் என்று பிரிக்க வேண்டும். கோ என்றால் இறைவன். புரம் என்றால் இருப்பிடம். இறைவனின் இருப்பிடமே கோபுரம். இதனால் தான்...

முருகன் அறுபடை வீடுகள்

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற  முருகப்பெருமானின்...

தஞ்சைப் பெரிய கோயில்

உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, காவிரி ஆற்றின்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்      

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தமிழகத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை....

திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில்

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான காற்றைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன்...

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை நடராசர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத்தை குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் திருமூலநாதர் என்றும்...

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீரைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் ஜம்புகேசுவரர் என்றும் “அப்பு...